• IMG3719
 • IMG3729
 • IMG3731
 • IMG3765
 • IMG3783
 • IMG3784
 • IMG3821
 • IMG3836
 • IMG3873
 • IMG3924
 • IMG3932

சித்திரா பௌர்ணமி

அருள்மிகு துர்க்கை அம்மன் ஆலயத்தில் எதிர்வரும் 21.04.2016 வியாழன் காலை 09.00 மணிமுதல் 14.00 மணிவரை துர்க்கை அம்மன் ஆலயத்தில் சித்திரா பௌர்ணமி விசேட பூசை நடைபெறும். அன்னதானமும் இடம் பெறும்.

துர்முகி வருடப்பிறப்புச் சுப கருமங்கள் (சுவிஸ்)

அம்பிகை அடியார்களே! 
துர்முகி வருடம் சித்திரை மதம் 01ஆம் நாள் (13-04-2016) புதன்கிழமை பிற்பகல் 04.16 மணியளவில் பூர்பவபட்ஷ ஸப்தமி திதியில்,புனர்பூச நட்சத்திரத்தின் முதலாம் பாதத்தில் சிங்க லக்கினத்தில் ” துர்முகி ” வருடம் பிறக்கிறது.
 • நிறைகுடம் வைப்பது எப்படி?

   

  நிறைகுடம் என்பது தமிழர் கலாசார அடையாளங்களில் ஒன்றாகும். தமிழரின் மங்கலப் பொருட்களுள் ஒன்றாக இது அமைகின்றது. நிறைவான குடம் எனும் பாெருளில் நிறைகுடம் எனப்படுகின்றது. முழுமையாக நீர் நிறைந்த கலசத்தில் மாவிலைகளைச் சொருகி அதன்மேல் முடி நன்கு சீவப்பட்ட தேங்காய் வைக்கப்படும். இதனோடு குத்துவிளக்கு, ஊதுபத்தி, திருநீறு, சந்தனம், குங்குமம் முதலிய மங்கலப் பொருட்களும் வைக்கப்பட்டு இவை யாவும் அரிசி அல்லது நெல் பரவிய வாழை இலையின் மேல் வைக்கப்படும்.

  விபரம்

 • பூசை அறையை எப்படி வைப்பது?

  சைவ மதத்தில் ஒரு சிறப்பிருக்கி றது. யார் வேண்டுமானாலும், ஒரு பூசாரியாகவும், தனது சொந்தக் கோயிலுக்கு பொறுப்பாளராகவும் இருக்க முடியும். அந்தக் கோயில் ஒவ்வொருவரினதும் வீட் டின் பூஜை அறைதான்.

  விபரம்

 • தகவல்

  தகவல்

  விபரம்

 
லுட்சேர்ன் அருள்மிகு துர்க்கை அம்மன் ஆலயம்
Amman Hindu Temple Luzern
Tamilische Hindu Kultur- Gemeinschaft Luzern
 
Bahnhof str.19A
Postfach 216
6032 Root
041 450 02 84
076 441 44 65
076 338 38 70