• IMG3719
  • IMG3729
  • IMG3731
  • IMG3765
  • IMG3783
  • IMG3784
  • IMG3821
  • IMG3836
  • IMG3873
  • IMG3924
  • IMG3932

அம்பாறை மக்களுக்கு சுவிஸ் லூசெர்ன் துர்க்கையம்மன் ஆலயம் உதவி

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்தில் உள்ள மக்களுக்காக சுவிஸ் லூசெர்ன் துர்க்கையம்மன் ஆலயமானது வாழ்வாதார உதிகளை செய்யும் நோக்குடன் 3 இலட்சம் ரூபாய் நிதியுதவியினை வழங்கி அவர்களது வாழ்வாதாரத்தினை உயர்த்த முன்வந்தமை பாராட்டத்தக்க விடயமாகும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்துள்ளார்.

தொடர்பு

அருள்மிகு துர்க்கை அம்மன் ஆலயம்

Hindu Temple Luzern
Tamilische Hindu Kultur- Gemeinschaft Luzern
 
Bahnhof str.19A
Postfach 216
6037 Root
Tel. 041 450 02 84

 

  • 1
  • 2
  • இராகு, கேது பெயர்ச்சி பலன்கள் - 2016 / 2017

    துர்முகி புத்தாண்டு பலன்கள் 2016 – கணித்தவர்: ‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன் !!

    விபரம்

  • நிறைகுடம் வைப்பது எப்படி?

     

    நிறைகுடம் என்பது தமிழர் கலாசார அடையாளங்களில் ஒன்றாகும். தமிழரின் மங்கலப் பொருட்களுள் ஒன்றாக இது அமைகின்றது. நிறைவான குடம் எனும் பாெருளில் நிறைகுடம் எனப்படுகின்றது. முழுமையாக நீர் நிறைந்த கலசத்தில் மாவிலைகளைச் சொருகி அதன்மேல் முடி நன்கு சீவப்பட்ட தேங்காய் வைக்கப்படும். இதனோடு குத்துவிளக்கு, ஊதுபத்தி, திருநீறு, சந்தனம், குங்குமம் முதலிய மங்கலப் பொருட்களும் வைக்கப்பட்டு இவை யாவும் அரிசி அல்லது நெல் பரவிய வாழை இலையின் மேல் வைக்கப்படும்.

    விபரம்

  • பூசை அறையை எப்படி வைப்பது?

    சைவ மதத்தில் ஒரு சிறப்பிருக்கி றது. யார் வேண்டுமானாலும், ஒரு பூசாரியாகவும், தனது சொந்தக் கோயிலுக்கு பொறுப்பாளராகவும் இருக்க முடியும். அந்தக் கோயில் ஒவ்வொருவரினதும் வீட் டின் பூஜை அறைதான்.

    விபரம்

  • தகவல்

    தகவல்

    விபரம்

 
லுட்சேர்ன் அருள்மிகு துர்க்கை அம்மன் ஆலயம்
Amman Hindu Temple Luzern
Tamilische Hindu Kultur- Gemeinschaft Luzern
 
Bahnhof str.19A
Postfach 216
6032 Root
041 450 02 84
076 441 44 65
076 338 38 70